Pages

▼

Monday, 18 August 2014

பாண்டிய வேந்தர் கால நிரல்

சங்க காலப் பாண்டிய வேந்தர் 16 பேரைக் கால வரிசைப்படுத்திக் கா. சுப்பிரமணிய பிள்ளை ‘இலக்கிய வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதனை ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும் 6ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை அவ்வப்போது ஆட்சி புரிந்த 44 மன்னர்களையும் காலவரிசைப் படுத்திக் காட்டியுள்ளார்.


அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம். 

No comments:

Post a Comment