Pages
▼
சோழ வேந்தர் கால நிரல்
சங்க காலச் சோழ வேந்தர் 18 பேரைக் கால வரிசைப்படுத்திக்
கா. சுப்பிரமணிய பிள்ளை ‘இலக்கிய வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதனையும்,
கலைக்களஞ்சியம் காட்டும் காலத்தையும் ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும்
தமது நூலில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.
No comments:
Post a Comment