I am lying on the mattress while my bangles are withering,
and my mind is pondering upon him.
The rain without considering my pathetic condition
is pouring with thunder.
(This is the time in which, he assured
me, return. What shall I do, she converses with her friend-maid.)
This is a poem compiled by MALLANAR, son of GNALALAR of Alakkar street, in Madurai village.
2nd century B.C.
216. பாலை
அவரே,
கேடு
இல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா
வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே,
தோடு
ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு
அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
''அன்னள்
அளியள்''
என்னாது,
மா
மழை
இன்னும்
பெய்யும்;
முழங்கி
மின்னும் தோழி! என் இன் உயிர் குறித்தே
பருவ வரவின்கண்,
''ஆற்றாள்'' எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன் பாடல்
அவரோ, கல்வி பயிலத் தன் பச்சை-இலை வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டின் வழியே சென்றுள்ளார்.
நானோ, சிறந்த மெத்தைமேல் படுத்திருந்தும் அவர் நினைவால் துன்பப்படுகிறேன்.
மழையோ,
இப்படித் துனபுறுகிறாளே என்று எண்ணாமல் முழங்கி இடித்து இன்னும் பெய்து என் உயிரை வாங்குகிறது.
(அவர்
வருவேன் என்று சொன்ன மழைக்காலம் வந்துவிட்டதே), - இது தலைவியின் ஆதங்க உரை.
No comments:
Post a Comment