The dress she wore in her waist was offered by him while
she was guarding the harvest of yellow millet in field.
The fiend was prepared by her father by cutting and
burning the wild trees.
SEYALAI (Saraca Indica) image 1
SEYALAI (Saraca Indica) image 1
SEYALAI (Saraca Indica) image 2
SEYALAI (Saraca Indica) image 3
ARALAI image 1
ARALAI garland image 2
VERI habit image 1
VERI habit image 2
SEYALAI (Saraca Indica) image 3
ARALAI image 1
ARALAI garland image 2
VERI habit image 1
VERI habit image 2
This is a poem compiled by KUDALUR KIZAR
2nd century B.C.
214. குறிஞ்சி
மரம்
கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு
குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம்
சில் ஓதி,
அசை
இயல்,
கொடிச்சி
திருந்து
இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை
முழுமுதல் ஒழிய, அயலது
அரலை
மாலை சூட்டி,
ஏமுற்றன்று இவ் அழுங்கல் ஊரே.
தோழி, வெறியாட்டு
எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது.
கூடலூர் கிழார் பாடல்
அவன்
கொடிச்சிக்கு அசோகந் தழையால் புனைந்த அடையை அளித்தான்.
அதன்
விளைவு அரளிப்பூ மாலை அணிந்து (தோழி வள்ளி கோலம் கொண்டு)
வெறியாட வேண்டியதாயிற்று.
கானவன் மரத்தை வெட்டி எரித்துப் புனம் என்னும் விளைநிலமாக்கித் இறடி விதைத்தான்.
கொடிச்சி (தலைவி) இறடி (தினை) விளைச்சலைக் காத்தாள்.
அப்போது
அவன் அவளுக்குத் தழை தந்தான்.
அவள்
அவனுடையவள் ஆனாள்.
அவள்
அவனையே நினைத்திருந்தாள்.
அதனை
முருகு பிடித்துக்கொண்டது என ஊரார் எண்ணி வெறியாட்டு விழா நடத்தினர்.
அதன்
விளைவு இது.
No comments:
Post a Comment