The
chariot of your mate passes through our seashore that comes with proud ringing
its bell; but, alas, is returning back in shame.
Do
you think it is good?
The
friend-maid helps her lady to enjoy love.
This is a poem compiled by KARKKIYAN, a poet sung poems on longing-love NEITAL
2nd century B.C.
212. நெய்தல்
கொண்கன்
ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண்
கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண
வந்து,
நாணப்
பெயரும்;
அளிதோ
தானே,
காமம்;
விளிவது மன்ற; நோகோ
யானே.
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக்
கூறியது.
நெய்தல் கார்க்கியன் பாடல்
உன்னைக் கொண்டவனுடைய தேர் உனக்காகக் கடற்கரைப் பக்கமாக மணி ஒலி கேட்கும்படி வந்தது. பலரும் காணப் பெருமிதத்துடன் வந்த அது நாணத்தக்க வகையில் வெறுமனே மீள்கிறது. அது இரங்கத் தக்கது. காமம் என்பது சாகத்தான் பிறந்ததோ! பெரிதும் வருந்துகிறேன்.
No comments:
Post a Comment