Rice
made of white paddy that grows in Tondi village is famous at that time.
In
the same way the gee got from milk of the cows feed grass at the meadow of King
Nalli country is famous.
This is a poem compiled by NACHELLAIYAR
The poem described the crow in a different way.
So, the poet is pointed out with a surname denoting
crow.
2nd century B.C.
210. முல்லை
திண்
தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்
ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன்
விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு
கலத்து ஏந்தினும் சிறிது என்
தோழி
பெருந்
தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து
வரக் கரைந்த காக்கையது பலியே.
பிரிந்து வந்த தலைமகன்,
''நன்கு ஆற்றுவித்தாய்!'' என்றாற்குத்
தோழி உரைத்தது
காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடல்
அவரை நினைத்து
என் தோள்வளம் நெகிழ்ந்தது. அந்தத் துன்பத்தைப் போக்கும் வகையில் விருந்து வரும்போது
கரையும் காக்கை கரைகிறது. (அவர் வருகிறார் போலும்) தோழி! அந்தக் காக்கைக்கு நள்ளி வள்ளல்
கானத்தில் மேயும் பல பசுக்கள் கறந்த பாலில் எடுக்கப்பட்ட நெய்யில் தொண்டி ஊர்ப்பகுதியில்
விளைந்த நெல்லரிசியில் சமைத்த சோற்றில் கலந்து உண்ணக் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறுதான்.
No comments:
Post a Comment