Thundering
clouds are moving as swam spreads wings. After enjoying my sex he leaves me
here mounting on chariot the wheels of which being drenched by water dews of sea
waves. How my eyebrows know this happening? They are diminishing glamour
Green-love-sick.
Before
marriage the heroine says to her friend-maid in melancholy.
This is a poem compiled by ULOCHAN
2nd century B.C.
205. நெய்தல்
மின்னுச்
செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு
ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப்
பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு
கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச்
சென்றனனே,
இடு
மணற் சேர்ப்பன்;
யாங்கு
அறிந்தன்றுகொல் தோழி! என்
தேம்
கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
வரைவிடை, ''ஆற்றாள்''
எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
உலோச்சன் பாடல்
அன்னம் சிறகை வரித்திருப்பது போல மழைமேகத் தோகுதி வானில் மின்னிகின்றன. என்னோடு இருந்த சேர்ப்பன் (அதே போல - உள்ளுறை) வெள்ளைத் தேரில் ஏறிக் கடலலைத் தூவல் சக்கரத்தை நனைப்ப இங்கிருந்து சென்றுவிட்டான். தோழி, இது என் நெற்றிக்கு எப்படித் தெரிந்த்து. பசப்புநோய் கொண்டு அழகிழந்து காட்சி தருகிறதே!
No comments:
Post a Comment