Flower
thistle (NERUNCHI, tribullus terrestris) seems beautiful; but it yields
dry-fruit (without ripe fruit) having thorns to pin others. In such a way he favors
upon me delight at first and then sorrow. Hence my mind is suffering from
sadness again and again.
This is a poem compiled by NAN-MULLAIYAR of Allur
village
2nd century B.C.
202. மருதம்
நோம்,
என்
நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன்
புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு
இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய
செய்த நம் காதலர்
இன்னா
செய்தல் நோம், என் நெஞ்சே!
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள்
வாயில் மறுத்தது.
அள்ளூர் நன்முல்லையார் பாடல்
சிறிய
இலையை உடைய நெருஞ்சிப்பூ கண்ணுக்கு இனியதாகப் பூத்து குத்தும் முள்ளைக் கொண்ட காயை
விளைவித்தல் போன்று நம் (என்) காதலர் முன்பு இன்பம் செய்விட்டுப் பின்னர் துன்பம் தருகிறார்.
அதனால் என் நெஞ்சு நொந்து நொந்து சாகிறது.
No comments:
Post a Comment