Pages

Tuesday, 22 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 197


Words by:   heroine
Words to:   friend-maid
When:         period the hero is to return home
Words:
Maid! What shall we do? I am being alone without him. Shivering winter is dashing on me as the Death falls.
Image:         raining

This is a poem compiled by NAN-NAGAIYAR of KACHIPPEDU village
2nd century B.C.

197. நெய்தல்

யாது செய்வாம்கொல் தோழி! நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?

பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல்

கூற்று:      அவள்

கேட்போர்:   தோழி

களன்:       அவன் திரும்பவேண்டிய காலம்

பொருள்:   
கார்காலம் முடிந்து குளிர்காலம் ஊதைக் காற்றோடு எமன் உருவில் வருகிறதே! தோழி! என்னசெய்யலாம்?

படம்:       மழை


No comments:

Post a Comment