I am combing my hair to wither. (Raining season
started) It is the season when the Indian cuckoo started to kindling to eat
mango flower dropping pollen as the golden dust-drop at gold test stone (image). He did
not come. The loving lady confesses. Her friend consoles her. The loving lady
reputed her saying “Please do not console me saying, you affected friend, do
not cry at all: he will come here itself”.
This is a poem compiled by NANNAGAIYAR of Kachippedu
village.
2nd century B.C.
''ஈங்கே
வருவர்,
இனையல்,
அவர்''
என,
அழாஅற்கோ
இனியே?
நோய்
நொந்து உறைவி!
மின்னின்
தூவி இருங் குயில், பொன்னின்
உரை
திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந்
தாது கொழுதும் பொழுதும்,
வறுங்
குரற் கூந்தல் தைவருவேனே.
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர்
அழிந்து கிழத்தி உரைத்தது.
கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல்
 |
கட்டளைமக கல் |
மின்னல்
போன்ற இறகினை உடைய கருங்குயில் கட்டளைக்கல்லில் (படம்) உதிர்ந்த பொன்னின் துகள்கள் போல மாம்பூ
தாதுத் துகள்களை உதிர்க்கும் கார்காலம் வந்துவிட்டதே என்று நொந்து நொந்து மெலிகின்றவளே! இன்று என் வெறுங்கூந்தலைக் கோதிக்கொண்டிருக்கிறேனே என்று அழாதே! வருந்தாதே! அவர் இங்கேயே இன்றே வருவார் – என்றெல்லாம் சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
No comments:
Post a Comment