Pages

Saturday, 19 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 186


I am sleepless because flower MULLAI (image) will laugh at him noting this is rainy season (when the lovers to be united), she says to her maid-friend.     

This is a poem compiled by MASATTI, of Okkur village.
She is a female poet.
2nd century B.C.

186. முல்லை

ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை (படம்) மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே,

பருவ வரவின், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஒக்கூர் மாசாத்தி பாடல்

என் கண்கள் நாடனை எண்ணுவதால் தூக்கத்தை விட்டுவிட்டன. அவ்வளவுதான். அவன் நாட்டில் கார்காலம் வந்து, முல்லை பூ தன் பல்லைக் காட்டி சிரிக்கும். (அவனைப் பார்த்துச் சிரிக்குமே. அதனை கண்ணித் தூக்கம் வரவில்லை)


No comments:

Post a Comment