Lady lover moans.
Rainy season smiling with its teeth of MULLAI flower laughs at me saying “Your lover didn't consider your youth hood, his aim is at wealth, he didn't return back yet after earning and where is he, nobody knows.
This is a poem compiled by MAASAATHI, of Okkur village, a female poet.
2nd century B.C.
126. முல்லை
''இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?'' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி! நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஒக்கூர் மாசாத்தி பாடல்
கார் காலமானது தன் மழை தந்த முல்லைப்பூப் பல்லைக் காட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
அது சொல்கிறது,
அவர் உன் இளமை நலத்தைப் பார்க்கவில்லை.
பொருள் வளத்தையே விரும்பிச் சென்றுள்ளார்.
போனவர் இன்னும் வரவில்லை.
எங்கு இருக்குறாரோ தெரியவும் இல்லை.

No comments:
Post a Comment