Eloping is not wail.
He told her if she come eloping along with him (image) she has to suffer in the forest of OMAI tree. She questioned him if he left her alone, is it comfortable to her residing at home. She points her residence will become desert as the village left after salt sellers gone at the end of their business.
This is a poem compiled by PERUNKADUNGO
(A Chera King, who compiled poems on separation-love)
First century B.C.
124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ பெரும! தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப்
போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு. (அதில் செல்வது) (படம்) உனக்குத் துன்பம் - என்கிறாய். (உப்பு விற்கும்) உமணர் போன பின்னர் ஊர் வெறிச்சோடிக் கிடப்பது போல நீ போனபின் எம் மனை ஆகும்போது அது தனித்திருக்கும் எங்களுக்கு இனிமையாக இருக்குமா?

No comments:
Post a Comment