She
moaned.
It is evening. Flower water lily shuts its petals (image) indicating this time. (My mind is also imitating the flower). It appears like a crane bird with its green leg. The evening does not come alone. It brings the night also. (How shall I spend the night time without my mate?)
This is a poem compiled by ORAMPOOKIYAR
2nd century B.C.
122. நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது
ஓரம்போகியார் பாடல்
ஆழமான நீரில் பூக்கும் பச்சையான கால்களை உடைய ஆம்பல் பூ கூம்பிவிட்டது.
இது மாலைநேரம் வந்துவிட்டதன் அறிகுறி.
தோழி!
வாழி (=கேள்)
அது இரவுப் பொழுதையும் இணைத்துக்கொண்டு வந்துள்ளதே!
(அவர் இல்லாத இரவை எப்படிக் கழிப்பேன்?)

No comments:
Post a Comment