Plundering
smile
As a little young snake jiggles the elephant she plunders me with her smile and hands with bangles.
This is a poem compiled by SATHI-NATHANAR
2nd century B.C.
119. குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது
சத்திநாதனார் பாடல்
சிறிய குட்டிப்பாம்பு
பெரிய காட்டு யானையை வருத்துவது போல
இளையவள் தன் பல்லைக் காட்டியும்,
வளையலை ஆட்டியும் என்னை வருத்துகிறாள்.

No comments:
Post a Comment