Evening
expectation
Evening time falls. She is waiting for her lover return home. Birds and animals are waiting for their mate. (Image) Gate-keeper of fort is calling persons to enter inside. It seems that he is not coming.
This is a poem compiled by NANNAGAIYAR
2nd century B.C.
118. நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
''வருவீர் உளீரோ?'' எனவும்,
வாரார் தோழி! நம் காதலோரே.
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது
நன்னாகையார் பாடல்
புள்ளினங்களும் விலங்கினங்களும் தம் துணை வருகைக்காகப் புலம்பிக்கொண்டு காத்திருக்கும் மாலை நேரம் வந்துவிட்டது.
உள்ளே வருபவர் யாரேனும் உண்டா எனக் கோட்டை வாயிலை மூடுவோர் அழைக்கின்றனர்.
நம் காதலர் வரவில்லை போலும்.

it was so much useful
ReplyDelete