He
excels his lover’s tendering beauty.
Her hair has curling with folds as the sand bed (image) in River (Cauvery) flowing in Uraiur village ruled by Chola king. It is also so smooth and basking.
This is a poem compiled by ILANG-KEERAN
116. குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
இளங்கீரன் பாடல்
நான் விரும்பி என்னிடம் இருப்பவள் சோழன் ஆறும் உறையூரில் உள்ள ஆற்று ஈரமணல் படிவு போல் நெளிநெளியானதும் குளுமையானதும் தேன் பாய்வது போல் இனிமை தருவதுமான கூந்தலை உடையவள்.

No comments:
Post a Comment