Pages

Tuesday, 1 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 96

“What shall I do to your lover” asked the friend-maid’.
“It is a mockery question” replied the lady.
All know.

This is a poem compiled by MULLAIYAR of Allur village.

96. குறிஞ்சி

''அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?'' என்றி; யான் அது
நகை என உணரேன் ஆயின்,
என் ஆகுவைகொல்? நன்னுதல்! நீயே,

தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது

அள்ளூர் நன்முல்லை பாடல்

அருவியையும் வேங்கைமரங்களையும் கொண்ட மலைநாடன் அவன். அவனுக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறாய். சிரிப்புக்காக நீ கேட்கிறாய் என்று அதனை நான் எடுத்துக்கொள்ளாவிட்டால் நீ என்ன ஆவாய்?


No comments:

Post a Comment