- நிலைபேறு, நிலையாமை இரண்டையும் உணர்த்துவது முது காஞ்சி எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
இளமை நிலை தளர மூப்போடு இறைஞ்சி
உளமை உணராது ஒடுங்கி - வளமை
வியப்பு ஓவல் இல்லா வியலிடத்து வெஃகா
துயப் போகல் எண்ணில் உறும்.
- இளமைநிலை தளரும்
- மூப்பு வணங்கும்
- உள்ளத்தில் நினைவாற்றல் ஒடுங்கும்
- பிறர் வளம் கண்டு வியக்கும்
- ஓய்வு இல்லாத வியலிடமாகிய வீடு பேற்றை விரும்பும்
- துய்க்க முடியாமல் போகும்
- இவை எண்ணத்தில் நிலைத்திருக்கும்
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 155
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment