இருதிறத்தாரும் போரிடுதல் "பூசல் மாற்று"
பசுக் கூட்டத்தைக் கைப்பற்றியவர் எதிர்த்தவர்களைப் பிணமாக்கினர்
சூழ்ந்த நிரை பெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்கு உணியத் - தாழ்ந்த
குலவுக் கொடும் சிலைக்கை கூற்று அனையார் எய்த
புலவுக் கணை வழி போய்ப் புள்
பசுக் கூட்டத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்எதிர்த்தவர்களின் கறித்துண்டங்களை உண்பதற்காகப் பறவைகள் பறந்தனகூற்றுவன் போல் போரிட்ட வில் மறவரின் அம்புகள் பாய்வது போல் அவை பறந்தன
No comments:
Post a Comment