கன்றுகளுடன் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து வருதல்
கொடுவரி கூடிக் குழூஉக் கொண்டு அனைத்தால்
நெடுவரை நீள் வேய் நரலும் - நடு ஊர்க்
கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற
நிண நிரை வேலார் நிலை
தாக்கும் புலிகள் கூடியது போல்மூங்கில் காடுகள் இருக்கும் ஊரில்பசுக் கூட்டத்தை வளைத்துஓட்டிக்கொண்டு வரபோரிட்ட வேல் வேல்மறவர் தயாராயினர்.
No comments:
Post a Comment