Pages

Wednesday, 4 June 2025

வெட்சிப்படலம் (தொகுப்பு)

ஆனிரை கவரும் போர் பற்றிக் கூறுவது வெட்சிப் படலம்
இதன் செயல்கள் வெட்சித் திணையின் துறைகள்
இந்தச் செயல்துறைகள் பற்றிக் கூறும் பாடல்கள்
  1. பகைநாட்டுப் பசுக்களைக் கர்ந்து வர மன்னன் ஏவுவான்
  2. மறவன் தானே செல்வதும் உண்டு
  3. அதற்காக வெட்சிப் பூ சூடுவர். 
  4. அப்போது மற்றவர்கள் பேசிக்கொள்ளும் சகுனம் விரிச்சி கேட்பர்
  5. வில்லேர் உழவர் கல் நிலப் பாதையில் செல்வர்
  6. பகை நாட்டில் வேவு பார்ப்பர்
  7. பகைவர் ஊரின் வாயிலை அடைத்துக்கொண்டு தங்குவர்
  8. பகைவரைக் கொன்று ஊரைச் சூறையாடுவர்
  9. கன்றுகளுடன் பசுக்களைக் கவர்வர்
  10. இரு பாலாருக்கும் இடையில் போர் நிகழும்
  11. பசுக்களைக் காட்டு வழியில் ஓட்டிக்கொண்டு வருவர் 
  12. தம் ஊரில் தோன்றும்போது சுற்றம் மகிழும்
  13. பசுக்களை ஊர் மன்றத்தில் நிறுத்துவர்
  14. கவர்ந்து வந்த பசுக்களைப் பங்கிட்டுக் கொடுப்பர்
  15. எல்லாருக்கும் கள் விருந்து
  16. போரில் உதவியவர்களுக்குப் பசுக்கொடை 
  17. பகைவர் நிலைமையை அறிந்து சொன்னவருக்கு அதிகச் சிறப்பு
  18. புள் நிமித்தம் சொன்னவருக்கு பசு
  19. போரில் துடி முழக்கியவருக்கு
  20. கொற்றவையை போற்றல்
  21. முருகனுக்கு வெறியாட்டம்
பாடல் - சொல் பிரிப்பு

வெட்சி



 

No comments:

Post a Comment