புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள பாடல்கள் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளன.
அவற்றில் உள்ள செய்திகளை எளிமையாக உணர்ந்துகொள்ளும் வகையில் திணை வாரியாக அவை தொகுக்கப்பட்டுள்ளன.
அந்தத் தொகுப்புகள் 12.
அவை இங்குத் தொடுக்கப்பட்டுள்ளன.
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
- நொச்சி
- உழிஞை
- தும்பை
- வாகை
- பாடாண்
- பொதுவியல்
- கைக்கிளை - ஆண்பால் கூற்று - பெண்பால் கூற்று
- பெருந்திணை - பெண்பால் கூற்று - இருபால் பெருந்திணை -
No comments:
Post a Comment