பொருளின் உவமையை மறுத்துச் சொல்வது உண்மை உவமை
தாமரை அன்று முகமே ஈது இங்கு இவையும்
காமரு வண்டு அல்ல கரு நெடுங்கண் - தே மருவு
வல்லியின் நல்லள் இவள் என் மனம் கவரும்
அல்லி மலர்க் கோதையாள்
- இவள்
- முகம் தாமரை அன்று
- கண் வண்டு அன்று
- கொடி போன்று நல்லவள்
- அல்லி மலர் சூடிக்கொண்டிருக்கும் கோதையாள்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 68
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment