ஒரு பொருளுக்கு ஒரு உவமை சொல்லி அதனை மறுத்து வேறொரு உவமை சொல்வது மறுபொருள் உவமை
அன்னை போல் எவ்வுயிரும் தாங்கும் அனபாயா
நின்னை யார் ஒப்பர் நில வேந்தர் - அன்னதே
வாரி புடை சூழ்ந்த வையகத்திற்கு இல்லையால்
சூரியனே போலும் சுடர்
- அனபாயா!
- நீ தாயைப் போல எல்லா உயிர்களையும் தாங்குபவன்
- உனக்கு ஒப்பானவர் வேறு யார்? ஒருவரும் இல்லை
- உலகுக்குச் சூரியன் போன்ற சுடர் வேறு இல்லையே
- அப்படித்தான்
No comments:
Post a Comment