ஒரு உவமையைப் புகழ்ந்து பொருளோடு பொருத்திக் காட்டுவது புகழ்-உவமை
இறையோன் சடைமுடி மேல் எந்நாளும் தங்கும்
பிறை ஏர் திரு நுதலும் பெற்ற - தறை கடல் சூழ்
பூ வலயம் தாங்கும் அரவின் படம் புரையும்
பாவை நின் அல்குல் பரப்பு.
- உன் நுதல் பிறை இருக்கும் சிவன் நெற்றி போன்றது
- அங்கு இருந்துகொண்டு பூமியைத் தாங்கும் அரவின் படம் போன்றது நின் அல்குல்.
- அந்த அல்குல் பரப்பு பூமி போல் விரிந்தது
தண்டியலங்காரம் PDF பக்கம் 68
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment