உவமை, பொருள் இரண்டையும் ஐயுற்றுக் கூறுவது ஐய உவமை
தாது அளவி வண்டு தடுமாறும் தாமரை கொல்
மாதர் விழி உலவும் வாள் முகம் கொல் - யாது என்று
இருபால் கவர்வு உற்று இமை ஊசலாடி
ஒருபடாது என் உளம்
- இது தாமரையா, முகமா என்று தெரியாமல் இவள் இடை ஊசலாடுகிறது.
தண்டியலங்காரம் PDF பக்கம் 70
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment