தெளிவு பெற்ற உண்மைகளைக் கூறுவது தெளிவுநெறி
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று
இவை திருக்குறள்
- தீங்கு செய்தால் தீங்கு விளையும்
- தான் செய்த தீமையை மறைத்துப் பொய் பேசாமல் இருந்தால் ஒருவன்பிற அறநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.
தண்டியலங்காரம் PDF பக்கம் 42
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment