Pages

Sunday, 18 May 2025

செய்யுள் நெறி


  1. வைதருப்ப நெறி
  2. கௌட நெறி
என்று செய்யுளின் அமைதிப் பாங்கை இரண்டாகப் பகுத்துக் காட்டுவர். 

வைதருப்ப நெறி

  1. செறிவு
  2. தெளிவு
  3. சமனிலை
  4. இன்பம்
  5. ஒழுகிசை
  6. உதாரம்
  7. உய்த்தல் இல் பொருண்மை
  8. காந்தம்
  9. வலி
  10. சமாதி 
என்னும் 10 குணங்கள் அமையும்படிப் பாடுவது வைதருப்ப நெறி 

கௌட நெறி


இந்தப் பாடல் பாங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல் பாடுவது கௌட நெறி. 


மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment