Pages

Tuesday, 20 May 2025

செய்யுள் நெறி - வைதருப்பம் - கௌடம் ஒப்புமை

  1. வைதருப்பம்
  2. கௌடம்

  1. செறிவு முதலிய 10 குணங்ககளையும் ஏற்கும்
  2. சிலவற்றை மட்டும் ஏற்கும் 

  1. வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மூவகை இன எழுத்துகளைக் கொண்ட பாடல்களை விரும்புவர் 
  2. ஓரின, ஈரின எழுத்துகள் கொண்ட பாடலையும் விரும்புவர் 

  1. பொருள் எளிதில் விளங்கத் தக்கதாய் இருப்பதை விரும்புவர்
  2. பொருள் அரிதில் புலப்படுதலையும் விரும்புவர்

  1. வழிமோனை, தொகைநிலைத் தொடர்கள் ஓரளவு இருப்பினும் ஏற்பர்
  2. மிகுதியாய் இருத்தலை விரும்புவர்

  1. ஒன்றனைப் புகழும்போது உலகியல் வழக்கம் மாறக்கூடாது என்பர்
  2. மாறலாம் என்பர் 

தண்டியலங்காரம் PDF பக்கம் 54, 55
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment