என்னை உடையாள் கலைமடந்தை எவ் உயிர்க்கும்
அன்னை உடைய அடித் தளிர்கள் - இன் அளி சூழ்
மென் மலர்க்கே கன்றும் என உரைப்பர் மெய்யிலா
வன் மனத்தே தங்குமோ வந்து
- கலைமடந்தை - அறிவு
- என்னை உடையாள்
- எந்த உயிருக்கும் தாய்
- மலர் மீது வைத்தாலும் அவள் அடிகள் கன்றும் எனச் சொல்கின்றனர்.
- என் மனம் கல்
- அவள் அடிகள் வந்து என் மனக்கல்லில் தங்குமோ
No comments:
Post a Comment