உவமை கூறும்போது சில பாகுபாடுகள் தோன்றுவது உண்டு
- மிகுதல்
- குன்றல்
- தாழ்தல்
- உயர்தல்
- பால் மாறுபடுதல்
இத்தகைய பாகுபாடுகள் அறிஞர் பாடல்களில் இருப்பின் குற்றம்
சான்றோர் பாடல்களில் காணப்படின் ஏற்றுக்கொள்ளப்படும்
தண்டியலங்காரம் PDF பக்கம் 83
தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment