உவமைக்கான
காரணத்தைக் கூறுதல்
ஏது உவமை
வாள் அரவின் செம்மணியும் வன்னி இளம் பாசிலையும்
நாள் இளைய திங்கள் நகை நிலவும் - நீள் ஒளியால்
தேன் உலவு பூங்கொன்றைத் தேவர் கோன் செஞ்சடை மேல்
வான் உலவு வில் போல் வரும்.
- சிவபொருமான் தலையிலுள்ள கொன்றைப் பூ
- சிவபொருமான் தலையிலுள்ள பாம்பின் செம்மணியின் நிறம் பட்டுச் சிவப்பு நிறமும்
- வன்னி மரத்தின் இலை நிறம் பட்டுப் பச்சை நிறமும்
- இளைய திங்களின் ஒளி மிகுதி கட்டடுப் பிற நிறங்களும்
- பட்டு
- வானவில் போலத் தோன்றும்
தண்டியலங்காரம் PDF பக்கம் 83
தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment