Pages

Saturday, 24 May 2025

விரோத உவமை

உவமையும் பொருளும் 
வேறுபட்டவை எனல்
விரோத உவமை

செம்மை மரை மலரும் திங்களும் நும் முகமும்
தம்மின் பகை விளைக்கும் தன்மையவே - எம்முடைய
வைப்பாகும் சென்னி வளம் புகார் போல் இனியீர்
ஒப்பாகும் என்பார் உளர் 
  • சோழனின் புகார் நகரம் என் ஊர்
  • புகார் நகரம் போல் இனிப்பவளே
  • தாமரை மலரும் உன் முகமும் 
  • திங்களும் உன் முகமும்
  • தமக்குள் வேறுபட்டு நிறுகின்றன
  • ஒப்பு ஆகும் என்று சொல்கின்றனரே 
  • அது எப்படி

தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment