- முத்தகம் - குளகம்
- தொகைநிலைச் செய்யுள் - தொடர்நிலைச் செய்யுள்
- பெருங்காப்பியம் - காப்பியம் -
- பொருளணி 35
- செய்யுள் நெறி - செறிவு - நெகிழிசை - தெளிவு - சமனிலை - இன்பம் - ஒழுகிசை- உதாரம் - உய்த்தலில் பொருண்மை - காந்தம் - வலி - சமாதி - வைதருப்பம் - கௌடம் ஒப்புமை
1
2
உவமை அணி - விரி - தொகை - இதரவிதரம் - உண்மை - மறுபொருள் - புகழுவமை- நிந்தை உவமை - நியம உவமை - அநியம உவமை - ஐய உவமை - தெரிதரு தேற்ற உவமை - இன்சொல் உவமை - விபரீத உவமை - இயம்புதல் வேட்கை உவமை - பலபொருள் உவமை - விகார உவமை - மோக உவமை - அபூத உவமை - பலவயிற் போலி உவமை - ஒருவயிற் போலி - பொது நீங்கு உவமை - மாலை உவமை
உருவக அணி - தொகை உருவகம் - விரி உருவகம் - இயைபு உருவகம் - இயைபில் உருவகம் - வியனிலை உருவகம் - சிறப்பு உருவகம் - விரூபக உருவகம் - சமாதான உருவகம் - உருவக உருவகம் - ஏகாங்க உருவகம் - அநேகாங்க உருவகம் - முற்றுருவகம் - அவயவ உருவகம் - அவயவி உருவகம் - பிற அணிகளுடன் - உவமையுடன் உருவகம் - ஏது உருவகம் - வேற்றுமை உருவகம் - விலக்கு உருவகம் - அவநுதி உருவகம் - சிலேடை உருவகம் - இயைபு உருவகம் - விலக்கு உருவகம் - சிறப்பு உருவகம் - அற்புத உருவகம் - பண்புருவகம்
4
முதனிலைச் சாதித் தீவகம் - முதனிலைப் பொருள் தீவகம் - இடைநிலைக் குணத் தீவகம் - இடைநிலைத் தொழில் தீவகம் - இடைநிலைச் சாதித் தீவகம் - இடைநிலைப் பொருள் தீவகம் - கடைநிலைத் தொழில் தீவகம் - கடைநிலைப் பொருள் தீவகம் - மாலாதீவகம் - விருத்த தீவகம் - ஒருபொருள் தீவகம் - சிலேடா தீவகம் - உவமா தீவகம் - உருவக தீவகம்
5
பின்வருநிலையணி
No comments:
Post a Comment