Pages

Saturday, 17 May 2025

தொகைநிலைச் செய்யுள்

கூட்டுத்தொகை என்கிறோம். பணத்தைத் தொகை என்கிறோம். வினைத்தொகை முதலான 6 தொகைகளை மொழியியலில் குறிப்பிடுகிறோம். இப்படி நூல் தொகுப்பிலும் 7 வகையான தொகைநிலைகள் உள்ளன. 
  1. ஒருவரால் உரைக்கப்பட்டு, பல பாட்டாய் வருவன 
    • திருக்குறள்
  2. பலரால் உரைக்கப் பட்டு, பல பாட்டாய் வருவன 
    • அகநானூறு, 
    • புறநானூறு
  3. இடத்தால் தொகுத்த பெயர் பெற்றன 
    • களவழி நாற்பது
  4. காலத்தால் தொகுத்த பெயர் பெற்றன
    • கார்நாற்பது
  5. தொழிலால் தொகுத்த பெயர் பெற்றன
    • ஐந்திணை
  6. பாட்டால் தொகுத்த பெயர் பெற்றன 
    • கலித்தொகை
  7. அளவால் தொகுத்த பெயர் பெற்றன  
    • குறுந்தொகை

முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை 

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு 

No comments:

Post a Comment