உவமை
பொருள்
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைப் போக்கி
ஒன்று என மாட்டிவைத்தல்
உருவகம்
எனப்படும்
இது
- தொகை
- விரி
- தொகைவிரி
- இயைப்
- இயைபிலி
- வியநிலை
- சிறப்பு
- விரூபகம்
- சமாதானம்
- உருவக உருவகம்
- ஏகம்
- அநேகாங்கம்
- முற்று
- அவயவம்
- அவயவி
தண்டியலங்காரம் PDF பக்கம் 86
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment