Pages

Sunday, 25 May 2025

தண்டியலங்காரம் - உவம உருபுகள்

  1. போல
  2. மான
  3. புரைய
  4. பொருவ
  5. நேர
  6. கடுப்ப
  7. நிகர 
  8. நிகர்ப்ப
  9. ஏர
  10. ஏய
  11. மலைய
  12. இயைய
  13. ஒப்ப
  14. எள்ள
  15. உறழ
  16. ஏற்ப
  17. அன்ன
  18. அனைய
  19. அமர
  20. ஆங்க
  21. என்ன
  22. இகல
  23. இழைய
  24. எதிர
  25. துணை
  26. தூக்கு
  27. ஆண்டு
  28. ஆங்கு
  29. மிகு
  30. தகை
  31. இனை
  32. சிவண்
  33. கேழ்
  34. அற்று
  35. செத்து
  36. (மற்றும்)
ஆகியவை தண்டியலங்காரம் குறிப்பிடும் உவம உருபுகள்

தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு 

No comments:

Post a Comment