பண்பு முதலியன மறைந்து தொகையாகி வருவது தொகை உவமை
தாமரை வாள் முகத்துத் தண் தரளம் போல் முறுவல்
காமரு வேய்புரை தோள் காரிகையீர் - தேமருவும்
புங்குழலின் வாசப் பொறை சுமந்து நொந்ததோ
பாங்கு தென்றல் பரிசு
- தாமரை போன்ற முகம் (உரு)
- முத்துப் போன்ற பல் (நிறம்)
- மூங்கில் பொன்ற தோள் (அளவு)
- கொண்ட அழகியரே!
- உங்கள் கூந்தலில் உள்ள பூக்களின் தேன் மணத்தைச் சுமந்துகொண்டு வந்ததால் தென்றல் காற்று நோகின்றதோ?
தண்டியலங்காரம் PDF பக்கம் 65
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment