விலக்கு அணியோடு கூடி வரும் உருவகம் விலக்குருவகம் என்று கூறப்படும்
பாடல் - எடுத்துக்காட்டு
வல்லி வதன மதிக்கு மதித் தன்மைஇல்லை உளதேல் இரவன்றி - எல்லைவிளக்கும் ஒளி வளர்ந்து வெம்மையால் எம்மைத்துளக்கும் இயல்பு உளதோ சொல்
பாடல் செய்தி
இவள் முகத்தை நிலா போன்றது என்கின்றனர்.நிலா இரவில் மட்டுமே ஒளிரும்.இவள் முகம் பகலிலும் ஒளிர்கிறதேநிலா குளுமையானதுஇவள் முகம் தன் வெம்மையால் என்னை வாட்டுகிறதேஎனவே மதிமுகம் என்னும் உருவகம் பொருந்தாது.
அவன் சொல்கிறான்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 96 | நூல் பக்கம் 71
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment