Pages

Wednesday, 21 May 2025

உவமை அணி

பண்பு, தொழில், பயன் ஆகியவற்றை, 
பிற பொருளோடு பொருத்திக் காட்டுவது உவமை அணி

வண்ணம், வடிவு, அளவு, சுவை போன்றவற்றை இன்னது (இது போன்றது) இது எனக் காட்டுவது உவமை என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

  1. விரி
  2. தொகை
  3. இரத விதரம்
  4. சமுச்சயம்
  5. உண்மை
  6. மறுபொருள்
  7. புகழ்தல்
  8. நிந்தை
  9. நியமம்
  10. அநியமம்
  11. ஐயம்
  12. தெரிதரு தேற்றம்
  13. இன்சொல்
  14. விபரீதம்
  15. இயம்புதல் வேட்கை
  16. பலபொருள் விகாரம்
  17. மோகம்
  18. அபூதம் 
  19. பலவயிற் போலி
  20. ஒருவயிற் போலி
  21. கூடா உவமை
  22. பொது நீங்கு உவமை
  23. மாலை உவமை - என்று பல வகைப்படும்.  

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment