Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1009


அன்பொரீஇத் தற்செற்(று) அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பிறரிடம் அன்பு இல்லாமல், தன்னையும் துய்க்காமல் வருத்திக்கொண்டு, அறம் செய்வதையும் எண்ணிப் பார்க்காமல் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனுடைய செல்வத்தைப் பிறர் பிடுங்கிக் கொள்வர்.

Having no kindness, forsaking the habit of giving to others and being self-afflict, saved wealth of a man will be taken by others.

No comments:

Post a Comment