Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1010


சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

கொடையால் புகழப்படும் செல்வருடைய வறுமை பிறரை வருந்துவது
பெய்ய வேண்டிய மழைமேகம் பெய்யாமல் செல்வது போன்றது.

Poverty of a beneficent man is like a rain-cloud moving without raining.

No comments:

Post a Comment