Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1008


நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பிறருக்கு உதவாமையால்
யாராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம்
ஊர் நடுவில்
நஞ்சு தரும் மரம் பழுத்திருப்பது போன்றது

Useless wealth of a man, is like a poisonous tree having full of fruits in the middle of a village.

No comments:

Post a Comment