Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1007


அற்றார்க்கொன்(று) ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

பிறருக்கு உதவாமல் ஒருவன் வைத்திருக்கும் செல்வமானது, அழகு மிக்க ஒருத்தி பயன்படாமல் தனியாக வாழ்ந்து முதுமை அடைவது போன்றது.

Like a fair woman become aged without used for enjoyment, the wealth of a man is waste if it is not given to other to enjoy.

No comments:

Post a Comment