ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
தானும்
நுகராமல், தக்கார்க்கும் ஒன்றுகூடக் கொடுக்காமல் வைத்திருக்கும் செல்வம் வைத்திருப்பவனுக்கும்
பிறருக்கும் துன்பத்தையே தரும்
Without
using to enjoyment and not letting it to use by others, the wealth stored, will
give misery to the owner and others.
No comments:
Post a Comment