Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1005


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து உதவுதல்,
தான் துய்த்தல்
இரண்டும் இல்லாதவர்க்குச்
செல்வம் கோடிக்கணக்கில் இருந்தாலும் பயன் இல்லை

The wealth that is not given to others as well as nor enjoy it, accumulated to millions, is nothing to be mended.

No comments:

Post a Comment