Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1004


எச்சமென்(று) என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

தம் செல்வத்தைப் பிறருக்கும் வழங்கி
அவரது விருப்பத்தைப் பெறாத ஒருவருக்கு
அவருக்கு இருக்கும் மிச்சம் என்று
என்ன இருக்கிறதோ தெரியவில்லை

What is he left to the world except glory, earning other’s likeness by sharing his wealth?

No comments:

Post a Comment