Pages

Sunday, 8 December 2019

திருக்குறள் - நாணுடைமை – Shame in fault happened 1011


கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

தகாத செயலுக்கு நாணுவதே நாணம்.
பிற நாணம் பெண்ணின் நாண உணர்வு
நாணம் என்பது வெட்கப்படுதல், தலைக்குனிவு
நாணு = நாணம்

Bending head on evil deed is ‘generous shame’
The other one is lady’s shame-feeling

No comments:

Post a Comment