Pages

Sunday, 8 December 2019

திருக்குறள் - நாணுடைமை – Shame in fault happened 1012


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

உண்பது, எச்சமிடுவது ஆகியவை உயிரினங்களுக்கு எல்லாம் பொதுவானவை. நாணம் கொள்வதுதான் மாந்தர் கொண்டுள்ள சிறப்பு.

ஊணுடைமை என்பது ‘ஊணுடை’ என நின்றது கடைக்குறை

Eating and leaving rests are common to all living beings.
Shaming to do evil is the instinct of human beings.

No comments:

Post a Comment